Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 186 - 190 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 186 – 190 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
186 – 190 of 500
பாடல்கள்
186. நாரை நல்லினம் கடுப்ப மகளிர்
நீர்வார்
கூந்தல் உளரும் துறைவ
பொங்குழி
நெய்தல் உறைப்ப இத்துறை
பல்கால்
வரூஉம் தேரெனச்
செல்வா
தீமோ என்றனள் யாயே.
விளக்கவுரை :
187. நொதும லாளர் கொள்ளார் இவையே
எம்மொடு
வந்து கடலாடு மகளிரும்
நெய்தலம்
பகைத்தழைப் பாவை புனையார்
உடலகம்
கொள்வோர் இன்மையின்
தொடலைக்
குற்ற சிலபூ வினரே.
விளக்கவுரை :
188. இருங்கழிச் சேயிறா இனப்புன் ஆரும்
கொற்கைக்
கோமான் கொற்கையம் பெருந்துறை
வைகறை
மலரும்நெய்தல் போலத்
தகைபெரி
துடை காதலி கண்ணே.
விளக்கவுரை :
189. புன்னை நுன்தாது உறைத்தரு நெய்தல்
பொன்படு
மணியில் பொற்பத் தோன்றும்
மெல்லம்
புலம்பன் வந்தென
நல்லன
வாயின தோழியென் கண்ணே.
விளக்கவுரை :
190. தண்ணறு நெய்தல் தளையவிழ் வான்பூ
வெண்ணெல்
அரிநர் மாற்றினர் அறுக்கும்
மெல்லம்
புலம்பன் மன்றஎம்
பல்லிதழ்
உண்கண் பனிசெய் தோனே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments