Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
191 – 195 of 500 பாடல்கள்
தொடர்ந்த இடும்பல் கூந்தல்
ஞாழற் கவின்பெறு தழையள்
மகளிரின் அரியள்என்
நெஞ்சம் கொண்டொளித் தோளே.
முழுங்கப்
பனித்துறை யோடுகலம் உகைக்கும்
பிரிந்தென நெகிழ்ந்தன
மாதோ தொழிஎன் வளையே.
முத்தம் இருள்கெட இமைக்கும்
கொண்கநீ தந்த
வால்வளை நல்லவோ தாமே.
மடவரல் கண்டிக்கும் கொண்க
இன்றுமால் செய்தெனக்
கடுத்தனள் அன்னையது நிலையே.
கொண்கன் காதல் மடமகள்
துயரம் நல்கிப்
பாயல் நல்கி யோளெ.




