Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 196 - 200 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 196 – 200 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
196 – 200 of 500
பாடல்கள்
196. கோடீர் எல்வளைக் கொழும்பல் கூந்தல்
ஆய்தொடி
மடவரல் வேண்டுதி யாயின்
தென்கழி
சேயிறாப் படூஉம்
தன்கடற்
சேர்ப்ப வரைந்தனை கொண்மோ.
விளக்கவுரை :
197. இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
முகம்புதை
ச்துப்பினள் இறைஞ்ச்நின் றோனே
புலம்புகொள்
மாலை மறைய
நலம்கேழ்
ஆகம் நல்குவள் எனக்கே.
விளக்கவுரை :
198. வளையணி முன்கை வாலெயிற்று அமர்நகை
இளையர்
ஆடும் தளைஅவிழ் கானல்
குறுந்துறை
வினவி நின்ற
நெடுந்தோள்
அண்ணல் கண்டிக்கும் யாமே.
விளக்கவுரை :
199. கானலம் பெருந்துறைக் கலிதிரை
திளைக்கும்
வானுயர்
நெடுமணல் ஏறி ஆனாது
காண்கம்
வம்மோ தோழி
செறிவளை
நெகிழ்த்தோன் எறிகடல் நாடே
விளக்கவுரை :
200. இலங்குவீங்கு எல்வளை ஆய்நூதல் கவினப்
பொலந்தேர்க்
கொண்கன் வந்தனன் இனியே
விலங்குஅரி
நெடுங்கண் ஞெகிழ்மதி
நலங்கவர்
பசலையை நகுக நாமே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments