Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
206 – 210 of 500 பாடல்கள்
குளத்துக் காப்பாள் அன்னன்
நனைந்த தொடலை ஒள்வாள்
சூழ்ந்த பெருங்கழல்
வைகிய வைக்கச் சினனே.
கொல்லோநின் தினையே உவக்காண்
வழுக்கில் தோன்றும்
வைத்துஅவர் மணிநெடுங் குன்றே.
நெடுங்குழி மல்க வேங்கைப்
புதுவீத் தாஅம் அவர் நாட்டு
மால்வரை மறைதொறு
நெடுங்கண் ஆர்ந்தன பனியே.
மறத்தல் வேண்டுதி யாயின்
அவரைப் பூவின் அன்ன
மாமழை சூடித்
அனாதுஅவர் மணிநெடுங் குன்றே.
துறுகல் ஏறி அவர்நாட்டுப்
குன்றம் நோக்கி நின்று
வயங்கிழமை நிலைபெறத்
உரித்துஅவள் உற்ற நோயே.




