Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 211 - 215 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 211 – 215 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
211 – 215 of 500
பாடல்கள்
22. அன்னாய்ப் பத்து
211. நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன
வயலையஞ்
சிலம்பின் தலையது
செயலையம்
பகைத்தழி வாடும் அன்னாய்.
விளக்கவுரை :
212. சாந்த மரத்.ட பூதிழ் எழுபுகை
கூட்டுவிரை
கமழும் நாடன்
அறவற்கு
எவனோ நாமக்ல்வு அன்னாய்
விளக்கவுரை :
213. நறுவடி மாஅத்து மூக்கிறுபு உதிர்த்த
ஈர்ந்தண்
பெருவடுப் பாலையிற் குறவர்
உறைவீழ்
ஆலியல் தொகுக்கும் சாரல்
மீமிசை
நன்னாட் டவர்வரின்
யானுயிர்
வாழ்தல் கூடும் அன்னாய்.
விளக்கவுரை :
214. சாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம்
இருங்கள்
விடரளை வீழ்ந்தென வெற்பில்
பெருந்தேன்
இறாஅல் கீறும் நாடன்
பேரமர்
மழைக்கண் கழிலத்தன்
சீருடை
நன்னாட்டுச் செல்லும் அன்னாய்.
விளக்கவுரை :
215. கட்டளை யன்ன மணிநிறத் தும்பி
இட்டிய
குயின்ற துறைவயின் செலீஇயர்
தட்டைத்
தண்ணுமைப் பின்னர் இயவர்
தீங்குழல்
ஆம்பலின் இனிய இமிரும்
புதன்மலர்
மாலையும் பிரிவோர்
இதனினும்
கொடிய செய்குவர் அன்னாய்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments