Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 226 - 230 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 226 – 230 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
226 – 230 of 500
பாடல்கள்
226. அம்ம வாழி தோழி நம்மலை
நறுந்தண்
சிலம்பின் நாறுகுலைக் காந்தன்
கொங்குஉன்
வண்டின் பெயர்ந்துபுற மாறிநின்
வன்புடை
விறற்கவின் கொண்ட
வன்பி
லாளன் வந்தனன் இனியே.
விளக்கவுரை :
227. அம்ம வாழி தோழி நாளும்
நன்னுதல்
பசப்பவௌம் நறுந்தோள் நெகிழவும்
ஆற்றலம்
யாம் என மதிப்பக் கூறி
நப்பிரிந்து
உறைதோர் மன்றநீ
விட்டனை
யோஅவர் உற்ற சூளே.
விளக்கவுரை :
228. அம்ம வாழி தோழி நம்மூர்
நிரந்திலங்கு
அருவிய நெடுமலை நாடன்
இரந்துகுறை
யுறாஅன் பெயரின்
என்ஆ
வதுகொல்நம் இன்னுயிர் நிலையே.
விளக்கவுரை :
229. அம்ம வாழி தோழி நாம்அழப்
பன்னாள்
பிரிந்த அறனி லாளன்
வந்தன
னோமற்று இரவில்
பொன்போல்
விறல்கவின் கொள்ளுநின் நுதலே.
விளக்கவுரை :
230. அம்ம வாழி தோழி நம்மொடு
சிறுதினைக்
காவல் நாகிப் பெரிதுநின்
மெல்தோள்
நெகிழவும் திருநுதல் பசப்பவும்
பொன்போல்
விறற்கவின் தொலைத்த
குன்ற
நாடற்கு அயர்வர்நன் மணனே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments