Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
291 – 295 of 500 பாடல்கள்
அடுக்கத்து அதுவே பணைத்தோள்
நுடங்கும் அல்குல்
உறையும் நனிநல் லூரே.
தழீஇய மாமலை நாட
சிறந்தனள் எமக்கே நீநயந்து
அருங்கடி அயர
சிறப்பயாம் இனிப்பெற் றோளே.
கையின்என் கண்புதைத் தோயே
இந்துணை யாகிய பணைத்தோள்
மாட்சிய மடந்தை
உளரோஎன் நெஞ்சமர்ந் தோரே.
மடந்தையின் தோன்றும் நாட
தனையால் நுந்தை வாழியர்
வதுவை அயர இவள்
கூந்தல் மலர் அணிந் தோரே.
மேவலின் அமைவது கொல்லோ
கொள்ளியின் புகல்வரும் மஞ்ஞை
யிருந்த குருவி வருந்துறப்
மகளிரின் படர்தரும்
நாடனொடு சென்றஎன் நெஞ்சே.




