Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 311 - 315 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 311 – 315 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
311 – 315 of 500
பாடல்கள்
32. செலவுப் பத்து
311. வேங்கை கொய்யுநர் பஞ்சுரம்
விளிப்பினும்
ஆரிடைச்
செல்வோர் ஆறுநனி வெரூஉம்
காடுஇறந்
தனரே காதலர்
நீடுவர்
கொல்என நினையும்என் நெஞ்சே.
விளக்கவுரை :
312. அறஞ்சா லியரோ அறஞ்சா லியரே
வறனுண்
டாயினும் அறஞ்சா லியரோ
வாள்வனப்
புற்ற அருவிக்
கோள்வல்
என்னையை மறிந்த குன்றே.
விளக்கவுரை :
313. தெறுவது அம்ம நும்மகள் விருப்பே
உறுதுயர்
அவலமொடு உயிர்செலச் சாஅய்ப்
பாழ்படு
நெஞ்சம் படர் அடக் கலங்க
நாடுஇடை
விலங்கிய வைப்பின்
காடுஇறந்
தனள்நம் காத லோனே
விளக்கவுரை :
314. அவிர்தொடி கொட்பக் கழுதுபுகவு அயரக்
கர்ங்கண்
காக்கையொடு கழுகுவிசும்பு அகலச்
சிறுகண்
யானை ஆள்வீழ்துத் திரித்ரும்
நீளிடை
அருஞ்சுரம் என்பநம்
தோளிடை
முனிநர் சென்ற ஆறே.
விளக்கவுரை :
315. பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கண்
பூசல்
கேளார் சேயர் என்ப
விழைநெகிழ்
செல்லல் உறீஇக்
கழைமுதிர்
சோலைக் காடுஇறந் தோரே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments