Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 316 - 320 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 316 – 320 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
316 – 320 of 500
பாடல்கள்
316. பொன்செய் பாண்டில் பொலங்கலம் நந்தத்
தேரகல்
அல்குல் அவ்வரி வாட
இறந்தோர்
மன்ற தாமே பிறங்குலைப்
புல்லரை
ஓமை நீடிய
புலிவழங்கு
அதர கானத் தானே.
விளக்கவுரை :
317. சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்
பைதற
வெந்த பாலை வெங்காட்டு
அருஞ்சுரம்
இறந்தோர் தேஎத்துச்
சென்ர
நெஞ்சம் நீடிய பொருளே.
விளக்கவுரை :
318. ஆய்நலம் பசப்ப அரும்படர் நலிய
வேய்மருள்
பணைத்தோள் வில்லிலை நெகிழ
நசைநனி
கொன்றோர் மன்ற இசைநிமிர்ந்து
ஓடெரி
நடந்த வைப்பின்
கோடுயர்
பிறங்கல் மலை இறந் தோரே.
விளக்கவுரை :
319. கண்பொர விளங்கிய கதிர்தெறு வைப்பின்
மண்புரை
பெருகிய மரம்முளி கானம்
இறந்தன
ரோநம் காதலர்
மறந்தன
ரோதில் மறவா நம்மே.
விளக்கவுரை :
320. முள்ளரை இலவத்து ஒள்ளினர் வான்பூ
முழங்கல்
அசைவளி எடுப்ப வானத்து
உருமுப்படு
கனலின் இருநிலத்து உறைக்கும்
கவலை
அருஞ்சுரம் போயினர்
தவலில்
அருநோய் தலைதந் தோரே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments