Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 326 - 330 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 326 – 330 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
326 – 330 of 500
பாடல்கள்
326. அழலவிர் நன்ந்தலை நிழலிடம் பெறாது
மடமான்
அமபினை மறியொடு திரங்க
நீர்மருங்கு
அறுத்த நிரம்பா இயவின்
இன்னா
மன்ற சுரமே
இனிய
மறையான் ஒழிந்தோள் பண்பே.
விளக்கவுரை :
327. பொறிவரித் தடக்கை வேதல் அஞ்சிச்
சிறுகண்
யானை நிலந்தொடல் செல்வா
வெயின்முளி
சோலைய வேய்உயர் சுரனே
அன்ன
ஆர்இடை யானும்
தண்மை
செய்தஇத் தகையோன் பண்பே.
விளக்கவுரை :
328. நுண்மழை தனித்தென நறுமலர் தாஅய்த்
தண்ணிய
வாயினும் வெய்ய மன்ற
மடவரல்
இந்துணை ஒழியக்
கடமுதிர்
சோலைய காடிறத் தேற்கே.
விளக்கவுரை :
329. ஆள்வழக்கு அற்ற பாழ்படு நனந்தலை
வெம்முனை
அருஞ்சுரம் நீந்தி நம்மொடு
மறுதரு
வதுகொல் தானே செறிதொடி
கழிந்துகு
நிலைய வாக
ஒழிந்தோள்
கொண்டஎன் உரங்கெழு நெஞ்சே.
விளக்கவுரை :
330. வெந்துக ளாகிய வெயிர்கடம் நீந்தி
வந்தனம்
ஆயினும் ஒழிகஇனிச் செலவே
அழுத
கண்ணள் ஆய்நலம் சிதையக்
கதிர்தெறு
வஞ்சுரம் நினைக்கும்
அவிர்கொல்
ஆய்தொடி உள்ளத்துப் படரே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments