Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 331 - 335 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 331 – 335 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
331 – 335 of 500
பாடல்கள்
34. தலைவி இரங்கு பத்து.
331. அம்ம வாழி தோழி அவிழிணர்க்
கருங்கால்
மராஅத்து வைகிசினை வான்பூ
அருஞ்சுரம்
செல்லுநர் ஒழிந்தோர் உள்ள
இனிய
கம்ழும் வெற்பின்
இன்னா
என்பஅவர் சென்ற ஆறே.
விளக்கவுரை :
332. அம்ம வாழி தோழி என்னதூஉம்
அறநில
மன்ற தாமே விறன்மிசைக்
குன்றுகெழு
கானத்.ட பண்பின் மாக்கணம்
கொடிதே
காதலிப் பிரிதல்
செல்லல்
ஐய என்னா தவ்வே.
விளக்கவுரை :
333. அம்ம வாழி தோழி யாவதும்
வல்லா
கொல்லோ தாமே அவண
கல்லுடை
நன்னாட்டுப் புள்ளீனப் பெர்ந்தோடு
யாஅம்
துணைபுணர்ந்து உறைதும்
யாங்குப்
பிந்துறைதி என்னா தவ்வே.
விளக்கவுரை :
334. அம்ம வாழி தோழி சிறியிலை
நெல்லி
நீடிய கல்வாய் கடத்திடைப்
பேதை
நெஞ்சம் பின்செலச் சென்றோர்
கல்லினும்
வலியர் மன்ற
ப்ல்லிதல்
உண்கண் அழப்பிர்ந் தோரே.
விளக்கவுரை :
335. அம்ம வாழி தோழி நம்வயின்
நெய்தோ
ரன்ன வெவிய எருவை
கற்புடை
மருங்கில் கடுமுடை யார்க்கும்
கடுநனி
கடிய என்ப
நீடி
இவன் வருநர் சென்ற ஆறே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments