Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 346 - 350 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 346 – 350 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
346 – 350 of 500
பாடல்கள்
346. அவரோ வாரார் தான்வந் தன்றே
அஞ்சினைப்
பாதிரி அலர்ந்தெனச்
செங்கண
இருங்குயில் அறையும் பொழுதே.
விளக்கவுரை :
347. அவரோ வாரார் தான்வந் தன்றே
எழில்தகை
இளமுலை பொலியப்
பொரிப்பூம்
புன்கின் முறிதிமிர் பொழுதே.
விளக்கவுரை :
348. அவரோ வாரார் தான்வந் தன்றே
வலஞ்சுரி
மராஅம் வேய்ந்துநம்
மண்ங்கமழ்
தண்பொழில் மலரும் பொழுதே.
விளக்கவுரை :
349. அவரோ வாரார் தான்வந் தன்றே
பொரிகால்
மாஞ்சினை புதைய
எரிகால்
இளந்தளிர் ஈனும் பொழுதே.
விளக்கவுரை :
350. அவரோ வாரார் தான்வந் தன்றே
வேம்பின்
ஒண்பூ உறப்பத்
தேம்படு
கிளவியவர்த் தெளீக்கும் போதே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments