Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
341 – 345 of 500 பாடல்கள்
இன்குரல் அகவ
நுண்ணறல் நுடங்கும் பொழுதே.
ஆலும் இருஞ்சினைக்
நுணவம் கமழும் பொழுதே.
கோங்கம் பயந்த
கொழுமுகை உடையும் பொழுதே.
இஅள்முலை பொலியப்
புன்கின் முறிதிமிர் பொழுதே.
மராஅம் வேய்ந்துநம்
தண்பொழில் மலரும் பொழுதே.




