Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 351 - 355 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 351 – 355 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
351 – 355 of 500
பாடல்கள்
36. வரவுரைத்த பத்து
351. அத்த பலவின் வெயில்தின் சிறுகாய்
அருஞ்சுரம்
செல்வோர் அருந்தினர் கழியும்
காடுபின்
ஒழிய வந்தனர் தீர்கினிப்
பல்லிதல்
உண்கண் மடந்தைநின்
நல்லெழில்
அல்குல் வாடிய நிலையே.
விளக்கவுரை :
352. விழுத்தொடை மறவர் வில்லிடத்
தொலைந்தோர்
எழுத்துடை
நடுகிஅல் அன்ன விழுப்பிணர்ப்
பெருங்கை
யானை இருஞ்சினம் உறைக்கும்
வெஞ்சுரம்
அரிய என்னார்
வந்தனர்
தோழிநம் காத லோரே.
விளக்கவுரை :
353. எரிக்கொடி க¨லை
இய செவ்வரை போலச்
சுடர்ப்பூண்
விளங்கும் எந்தெழில் அகலம்
நீ
இனிது முயங்க வந்தனர்
மாயிருஞ்
சோலை மலையிறந் தோரே.
விளக்கவுரை :
354. ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய்
ஏற்றாஇ
மறியுடை
மான்பிணை கொள்ளாது கழியும்
அரிய
சுரன்வந் தனரே
தெரியிழை
அரிவைநின் பண்புதர விரைந்தே.
விளக்கவுரை :
355. திருந்திழை அரிவை நின்னலம் உள்ளி
அருஞ்செயல்
பொருட்பிணி பெருந்திரு உறுகெனச்
சொல்லாது
பெயர்தந் தேனே பல்பொறிச்
சிறுகண்
யானை திரிதரும்
நெறிவிலங்கு
அதர கானத் தானே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments