Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
366 – 370 of 500 பாடல்கள்
பெரிதெனச் சிவந்த கண்ணை
கடவுதி யாயின் என்னதூஉம்
ஆகுமோ மற்றே
கோங்கM பயந்த மாறே.
வேங்கையொடு வேறுபட மிலைச்சி
அணிந்த வேனில் கான்யாற்றுத்
குறுக வந்தோன்
புணர்ந்தன்று அன்னைஇவள் உயிரே.
புன்கின் புகர்நிழல் வரிக்கும்
வேனில் இன்ப நுகர்ச்சி
கொண்மோ பெருமநின்
ஓதி அழிவிலள் எனினே.
முறுவல் ஒருத்தியொடு நெருநல்
செய்தனை என்ப அலரே
நீள்சினை உறையும்
மாக்குயில் கௌவையில் பெரிதே.
வண்டின் பெருங்கிளை மொய்ப்ப
உறையப் பட்டோள்
ளோஎம் மறையா தீமே.




