Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 386 - 390 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 386 – 390 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
386 – 390 of 500
பாடல்கள்
386. புன்கண் யானையொடு புலிவழங்கு அத்தம்
நய்ந்த
காதலற் புணர்ந்துசென் றனளே
நெடுஞ்சுவர்
நல்லில் மருண்ட
இடும்பை
உறவிநின் கடுஞ்சூல் மகளே.
விளக்கவுரை :
387. அறம்புரி அருமறை நவின்ற நாவில்
திறம்புரி
கொள்கை அந்தணீர் தொழுவலென்று
ஒள்தொடி
வினவும் பேதையம் பெண்டே
கண்டனெம்
அம்ம சுரத்திடை அவளை
இந்துணை
இனிதுபா ராட்டக்
குன்றுயர்
பிறங்கல் மலையிறந்த் தோளே.
விளக்கவுரை :
388. நெரும்பவிர் கனலி உர்ப்புசினந்
தணியக்
கருங்கால்
யாத்து வரிநிழல் இரீஇச்
சிறுவரை
இறப்பின் காண்குவை செறிதொடிப்
பொன்னேர்
மேணி மடந்தையொடு
வென்வேல்
விடலை முன்னிய சுரனே.
விளக்கவுரை :
389. செய்வினை பொலிந்த செறிகழல் நோந்தாள்
மையணல்
காளையொடு பைய இயலிப்
பாவை
யன்னஎன் ஆய்தொடி மடந்தை
சென்றனள்
என்றிர் ஐய
ஒன்றின
வோஅவள் அம்சிலம் படியே.
விளக்கவுரை :
390. நல்லோர் ஆங்கண் பர்ந்துகை தொழுது
பல்லூழ்
மறுகி வனவு வோயே
திண்தோள்
வல்வில் காளையொடு
கண்டனெம்
மன்ற சுரத்திடை யாமே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments