Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 421 - 425 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 421 – 425 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
421 – 425 of 500
பாடல்கள்
43. விரவுப் பத்து
421. மாலை வெண்காழ் காவலர் வீச
நறும்பூம்
புறவின் ஒடுங்குமுயல் இரியும்
புன்புல
நாடன் மடமகள்
நலங்கினர்
பணைத்தோள் விலங்கின செலவே.
விளக்கவுரை :
422. கடும்பரி நெடுந்தேர்க் கால்வல்
புரவி
நெடுங்கொடி
முல்லையொடு தளவமதிர் உதிர
விரையுபு
கடை இநாம் செல்லின்
நிரைவளை
முன்கை வருந்தலோ இலளே.
விளக்கவுரை :
423. மாமலை இடியூஉத் தளீசொரிந் தன்றே
வாள்நுதல்
பசப்பச் செலவயர்ந் தனையே
யாமே
நிந்துறந்து அமையலம்
ஆய்மலர்
உண்கணும் நீர்நிறைந் தனவே.
விளக்கவுரை :
424. புறவணி நாடன் காதல் மடமகள்
ஒண்ணுதல்
பசப்ப நீசெலின் தெண்ணீர்ப்
போதவிழ்
தாமரை அன்னநின்
காதலன்
புதல்வன் அழும்இனி முலைக்கே
விளக்கவுரை :
425. புன்புறப் பேடை சேவல் இன்புற
மன்னர்
இயவரின் இரங்கும் கானம்
வல்லை
நெடுந்தேர் கடவின்
அல்லல்
அருநோய் ஒழித்தல் எமக் கெளிதே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments