Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 81 - 85 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 81 – 85 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
81 – 85 of 500
பாடல்கள்
9. புலவி விராய பத்து
81. குருகு உடைத் தூண்ட வெள் அகட்டு
யாமை
அரிப்பறை
வினைஞர் அல்குமிசை கூட்டும்
மலரணி
வாயில் பொய்கை ஊரநீ
என்னை
நயந்தனென் என்றநின்
மனையோள்
கேட்கின் வருந்துவள் பெரிதே.
விளக்கவுரை :
82. வெகுண்டனள் என்ப பாணநின் தலைமகள்
மகிழ்நன்
மார்பின் அவிழினர் நறுந்தார்த்
தாதுன்
பறவை வந்துஎம்
போதார்
கூந்தல் இருந்தன எனவே.
விளக்கவுரை :
83. மணந்தனை அருளாய் ஆயினும் பையத்
தணந்தனை
யாகி உய்ம்மோ நும்மூர்
ஒண்தொடி
முன்கை ஆயமும்
தண்துறை
யூரன் பண்டெனப் படற்கே.
விளக்கவுரை :
84. செவியிற் கேட்பினும் சொல்லிறந்து
வெகுள்வோள்
கண்ணிற்
காணின் எனா குவள்கொல்
நறுவீ
ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத்
தண்கயம் போலப்
பலர்படிந்து
உண்ணுநின் பரத்தை மார்பே.
விளக்கவுரை :
85. வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை
தண்நறும்
பழனத்துக் கிளையோடு ஆலும்
மறுவில்
யானர்மலிகேழ் ஊரநீ
சிறுவரின்
இனைய செய்தி
நகாரோ
பெருமநின் கண்டிசி ணோரே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments