Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 86 - 90 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 86 – 90 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
86 – 90 of 500
பாடல்கள்
86. வெண்தலைக் குருகின் மென்பறை விளிக்குறல்
நீள்வயல்
நண்ணி இமிழும் ஊர
எம்
இவன் நல்குதல் அரிது
நும்மனை
மடந்தையொடு தலைப்பெய் தீமே.
விளக்கவுரை :
87. பகன்றைக் கண்ணிப் பல்ஆன் கோவலர்
கரும்பு
குணிலா மாங்கனி யுதிர்க்கும்
யாணர்
ஊரைநின் மனையோள்
யாரையும்
புலக்கும் எம்மைமற் றெவனோ.
விளக்கவுரை :
88. வண்டுறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்
தண்துறை
யூரனை எவ்வை எம்வயின்
வருதல்
வேண்டுதும் என்ப
தொல்லேம்
போல்யாம் அதுவேண் டுதுமே.
விளக்கவுரை :
89. அம்மவாழி பாண எவ்வைக்கு
எவன்
பெரி தளிக்கும் என்ப பழனத்து
வண்டு
தாதூதும் ஊரன்
பெண்டென
விரும்பின்று அவள்தன் பண்பே.
விளக்கவுரை :
90. மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண்
டனகொல்
வண்டின்
மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்
அன்ன
தாகலும் அறியாள்
எம்மொடு
புலக்கும்அவன் புதல்வன் தாயே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments