Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
பொய்கை ஆம்பல் மயக்கும்
மகளிவள்
வெதிரின் கொடிப்பிணை யலளே.
புனிற்றுஆக்
குழவிக்கு ஊறுமுலை மடுக்கும்
நும்மூர் வருதும்
மடந்தை நின்னையாம் பெறினே.
ரோடமோடு ஆம்பல் ஒல்லா
இனைய மன்ற பல்பொழில்
வெறுக்கைய ஆகி இவள்
முச்சி யூதும் வண்டே.
அன்ன துணையோடு வதியும்
இலஞ்சிப் பழனத் ததுவே
தாமரை மலரும்
சுடர்நூதல் தந்தை ஊரே.
அசைஇ
நெல்லின் நாள்மேயல் ஆரும்
றூரன் பகலும்
அருநோய் செய்தனன் எமக்கே.




