Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 96 - 100 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 96 – 100 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
96 – 100 of 500
பாடல்கள்
96. அணிநடை எருமை ஆடிய அள்ளல்
மணிநிற
நெய்தல் ஆமபலொடு கலிக்கும்
கழனி
ஊரன் மகளிவள்
பழன்
ஊரன் பாயல்இன் துணையே.
விளக்கவுரை :
97. பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக்
கருந்தாள்
எருமைக் கன்று வெரூஉம்
பொய்கை
ஊரன் மகளிவள்
பொய்கைப்
பூவினும் நறுந்தண் ணியளே.
விளக்கவுரை :
98. தண்புணல் ஆடும் தடங்கோட்டு எருமை
திண்பிணி
அம்பியின் தோன்றும் ஊர
ஒண்டொடி
மடமகள் இவளினும்
நுந்தையும்
யாயும் துடியரோ நின்னே.
விளக்கவுரை :
99. பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை
கழனி
யெருமை கதிரொடு மயக்கும்
பூக்கஞல்
ஊரன் மகளிவள்
நோய்க்குமருந்
தாகிய பணைத்தோ ளோளே.
விளக்கவுரை :
100. புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை
மணலாடு
சிமையத்து எருமை கிளைக்கும்
யாணர்
ஊரன் மகளிவள்
பாணர்
நரம்பினும் இன்கிள வியளே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments