Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
106 – 110 of 500 பாடல்கள்
அன்னம் துணைசெத்து மிதிக்கும்
வளையினும் இலங்கும்இவள்
ஆகம் கண்டிசின் நினைந்தே.
பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து
படுதிரை கேட்டொறும்
ஆகுதல் நோகோ யானே.
மலரும் தண்கடற் சேர்ப்பன்
துறந்தனன் ஆயின்
மற்றவன் நயந்த தோளே.
தூம்பின் பூக்கெழு துறைவன்
துறந்த காலை எவன்கொல்
வரும்அவன் அளித்த போழ்தே.
விரியும் பூக்கெழு துறைவனை
என்றும் யாமே இவ்வூர்
றாகக் கூறும்
ஆக்குமோ வழிய பாலே.




