Homeகைந்நிலைகைந்நிலை 16 - 20 of 60 பாடல்கள்

கைந்நிலை 16 – 20 of 60 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

கைந்நிலை 16 – 20 of 60
பாடல்கள்
16. ………………….. வுறையு மெல்லென் கடத்துக்
கடுஞ்சின
வேங்கை கதழ்வேழம் சாய்க்கு
…………………………………………………..
……………………………………………..நமர்.
(துறை: சென்ற செய்யுளில்
கூறப்பட்டதாக இருக்கலாம்).
விளக்கவுரை :
17. கடமா இரிந்தோடும் கல்லதர் அத்தம்
மடமா
இரும்பிடி வேழ மரு
………………
………………………ண்ட உண்கண் ணுள்நீர்
…………………………………………………..
(துறை: சென்ற செய்யுளில்
கூறப்பட்டதாக இருக்கலாம்).
விளக்கவுரை :
18. ஆமா சிலைக்கும் அணிவரை ஆரிடை
ஏமாண்
சிலையார்க்கும் இனமா இரிந்துஓடும்
தாமாண்பில்
வெஞ்சுரம் சென்றார் வரக்கண்டு
வாய்மாண்ட
பல்லி படும்.
(துறை : பிரிவிடை வேறுபட்ட தலைவியைத்
தோழி வற்புறுத்தித் தேற்றியது.)
விளக்கவுரை :
19. அரக்கார்ந்த ஓமை அரிபடு நீழல்
செருக்கில்
கடுங்களிறு சென்றுறங்கி நிற்கும்
பரற்கானம்
பல்பொருட்குச் சென்றார் வருவர்
நுதற்கு
இவர்ந் தேறும் ஒளி.
(துறை : பிரிவிடை வேறுபட்ட தலைவியைத்
தோழி வற்புறுத்தித் தேற்றியது.)
விளக்கவுரை :
20. ……………………………………………………
……………………………………………..
வீழ்க்கும்
ஓவாத
வெங்கானம் சென்றார்
………………….
…………………………வார் வருவார் நமர்.
(துறை: சென்ற செய்யுளில்
கூறப்பட்டதாக இருக்கலாம்).
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments