Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 171 – 175 of 400 பாடல்கள்
18. நல்லினம் சேர்தல்
171. அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி
நெறியல்ல செய்தொழுகி
யவ்வும் – நெறியறிந்த
யவ்வும் – நெறியறிந்த
நற்சார்வு சாரக் கெடுமே
வெயின்முறுகப்
வெயின்முறுகப்
புற்பனிப் பற்றுவிட்
டாங்கு.
டாங்கு.
விளக்கவுரை :
172. அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம்
பொறுமின் பிறர்கடுஞ்சொல்
போற்றுமின் வஞ்சம்
போற்றுமின் வஞ்சம்
வெறுமின் வினைதீயார்
கேண்மைஎஞ் ஞான்றும்
கேண்மைஎஞ் ஞான்றும்
பெறுமின் பொ¢யார்வாய்ச்
சொல்.
சொல்.
விளக்கவுரை :
173. அடைந்தார்ப் பி¡¢வும்
அரும்பிணியும் கேடும்
அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க்
குறலால் – தொடங்கிப்
குறலால் – தொடங்கிப்
பிறப்பின்னா தென்றுணரும்
பேரறிவி னாரை
பேரறிவி னாரை
உறப்புணர்க அம்மாஎன்
நெஞ்சு.
நெஞ்சு.
விளக்கவுரை :
174. இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்
பிறப்பினை யாரும் முனியார்
– பிறப்பினுள்
– பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத்
தவர்களோ டெஞ்ஞான்றும்
தவர்களோ டெஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின்.
விளக்கவுரை :
175. ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித்
தீர்த்தமாம் – ஓருங்
தீர்த்தமாம் – ஓருங்
குலமாட்சி யில்லாரும்
குன்றுபோல் நிற்பர்
குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச்
சார்ந்து.
சார்ந்து.
விளக்கவுரை :




