Homeசமண முனிவர்கள்நாலடியார் 266 - 270 of 400 பாடல்கள்

நாலடியார் 266 – 270 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 266 – 270 of 400 பாடல்கள்
266. நாறாத் தகடேபோல் நன்மலர்மேற்
பொற்பாவாய்
நீராய் நிலத்து விளியரோ –
வேறாய
புன்மக்கள் பக்கம்
புகுவாய்நீ பொன்போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து.
விளக்கவுரை :
267. நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ
பயவார்கட் செல்வம் பரம்பப்
பயின்கொல்
வியவாய்காண் வேற்கண்ணாய்
இவ்விரண்டும் ஆங்கே
நயவாது நிற்கு நிலை.
விளக்கவுரை :
268. வலவைக ளல்லாதார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர்
வலவைகள்
காலாறுஞ் செல்வார்
கருனையால் துய்ப்பவே
மேலாறு பாய விருந்து.
விளக்கவுரை :
269. பொன்னிறச் செந்நெற் பொதியொடு
பீள்வாட
மின்னொளிர் வானங்
கடலுள்ளுங் கான்றுகுக்கும்
வெண்மை யுடையார்
விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து.
விளக்கவுரை :
270. ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார்
தூய்தாக
நல்கூர்ந்தும் செல்வர்
இரவாதார்
, செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments