Homeசமண முனிவர்கள்நாலடியார் 311 - 315 of 400 பாடல்கள்

நாலடியார் 311 – 315 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 311 – 315 of 400 பாடல்கள்
32. அவையறிதல்
311. மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட்
டாங்கோர்
அஞ்ஞானந் தந்திட் டதுவாங்
கறத்துழாய்க்
கைஞ்ஞானங் கொண்டொழுகுங்
காரறி வாளர்முன்
சொன்ஞானஞ் சோர விடல்.
விளக்கவுரை :
312. நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார்
போற்செறிக்குந்
தீப்புலவற் சேரார்
செறிவுடையார் – தீப்புலவன்
கோட்டியுட் குன்றக்
குடிப்பழிக்கும் அல்லாக்கால்
தோட்புடைக் கொள்ளா எழும்.
விளக்கவுரை :
313. சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல்
காமுறுவர்
கற்றாற்றல் வன்மையுந்
தாந்தேறார் – கற்ற
செலவுரைக்கும் ஆறறியார்
தோற்ப தறியார்
,
பலவுரைக்கும் மாந்தர் பலர்.
விளக்கவுரை :
314. கற்றதூஉ மின்றிக் கணக்காயர்
பாடத்தால்
பெற்றதாம் பேதையோர்
சூத்திரம் – மற்றதனை
நல்லா ரிடைப்புக்கு நாணாது
சொல்லித்தன்
புல்லறிவு காட்டி விடும்.
விளக்கவுரை :
315. வென்றிப் பொருட்டால் விலங்கொத்து
மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து
காய்வாரோ டொன்றி
உரைவித் தகமெழுவார் காண்பவே, கையுள்
சுரைவித்துப் போலுந்தம்
பல்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments