Homeசமண முனிவர்கள்நாலடியார் 46 - 50 of 400 பாடல்கள்

நாலடியார் 46 – 50 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 46 – 50 of 400 பாடல்கள்
46. குடருங் கொழுவுங் குருதியும்
என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் –
இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம்
மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை
யாள்.
விளக்கவுரை :
47. ஊறி உவர்த்தக்க ஒன்பது
வாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும்
கும்பத்தைப் – பேதை
பெருந்தோளி பெய்வளாய்
என்னுமீப் போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.
விளக்கவுரை :
48. பண்டம் அறியார் படுசாந்தும்
கோதையும்
கண்டுபா ராட்டுவார்
கண்டிலர்கொல் – மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு
பேர்த்திட்டுக் குத்தும்
முடைச்சாகா டச்சிற் றுழி.
விளக்கவுரை :
49. கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ்
சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த்
தோன்றி – ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின்
இற்றிதன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சி¡¢த்து.
விளக்கவுரை :
50. உயிர்போயார் வெண்டலை உட்கச் சி¡¢த்துச்
செயிர்தீர்க்குஞ் செம்மாப்
பவரைச் – செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ண
மென்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments