Homeதிரிகடுகம்திரிகடுகம் 16 - 20 of 100 பாடல்கள்

திரிகடுகம் 16 – 20 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திரிகடுகம்
16 – 20 of 100
பாடல்கள்
இறவாத உடம்பை அடைந்தவர்
16. மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும்
மாசில்சீர்ப்
பெண்ணினுள்
கற்புடையாள் பெற்றானும் – உண்ணுநீர்
கூவல்
குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா
உடம்பெய்தி னார்.
விளக்கவுரை :
கல்வித் தோணியைக் கைவிட்டவர்
17. மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும்
கற்புடையாள்
பூப்பின்கண்
சாராத தலைமகனும் – வாய்ப்பகையுள்
சொல்வென்றி
வேண்டும் இலிங்கியும் இம்மூவர்
கல்விப்
புணைகைவிட் டார்.
விளக்கவுரை :
கள்வர் போல் அஞ்ச வேண்டியவர்
18. ஒருதலையான் வந்துறூஉ மூப்பும்
புணர்ந்தார்க்கு
இருதலையு
மின்னாப் பிரிவும் – உருவினை
உள்ளுருக்கித்
தின்னும் பெரும்பிணியும் இம்மூன்றும்
கள்வரி
னஞ்சப் படும்.
விளக்கவுரை :
பழி முதலியவற்றினின்று நீங்காதவர்
19. கொல்யானைக் கோடும் குணமிலியும்
எல்லிற்
பிறன்கடை
நின்றொழுகு வானும் – மறந்தெரியாது
ஆடும்பாம்
பாட்டும் அறிவிலியும் இம்மூவர்
நாடுங்கால்
தூங்கு பவர்.
விளக்கவுரை :
எல்லார்க்கும் இன்னாதன
20. ஆசை பிறன்கண் படுதலும் பாசம்
பசிப்ப
மடியைக் கொளலும் – கதித்தொருவன்
கல்லானென்று
எள்ளப் படுதலும் இம்மூன்றும்
எல்லார்க்கு
மின்னா தன.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments