Homeதிருமுருகாற்றுப்படைதிருமுருகாற்றுப்படை 201 - 220 of 317 அடிகள்

திருமுருகாற்றுப்படை 201 – 220 of 317 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திருமுருகாற்றுப்படை
201 to 220 of 317
அடிகள்
201. முடித்த குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால்
மராஅத்த வாலிணர் இடையிடுபு
சுரும்புணத்
தொடுத்த பெருந்தஞ் மாத்தழை
திருந்துகாழ்
அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கஞ்
டன்ன மடநடை மகளிரொடு
செய்யன்
சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத்
தஞ்டளிர் துயல்வருங் காதினன்
கச்சினன்
கழலினன் செச்சைக் கஞ்ணியன்
குழலன்
கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன்
மஞ்ஞையன் புகரில் சேவலங்
விளக்கவுரை :
211. கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த்
தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக்
கொஞ்ட நறுந்தஞ் சாயல்
மருங்கிற்
கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ்
தடக்கையின் இயல ஏந்தி
மென்றோட்
பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதொ
றாடலும் நின்றதன்பஞ்பே
; அதான்று,
6. பழமுதிர் சோலை
முருகன் உறையும் இடங்கள் :
சிறுதினை
மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக்
கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர்
கொஞ்ட சீர்கெழு விழவினும்
,
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments