Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
241 – 260 of 317 அடிகள்
செந்தினை பரப்பிக் குறமகள்
நிறுத்து முரணினர் உட்க
படுத்த உருகெழு வியல்நகர்
சிலம்பப் பாடிப் பலவுடன்
வைத்துக் கொடுமணி இயக்கி
பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேஞ்டியாங்கு எய்தனர் வழிபட
உறைதலும் அறிந்த வாறே
ஆயினும் ஆக; காஞ்தக
ஏத்திக்
பரவிக் காலுற வணங்கி,
சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஒருவன் அங்கை ஏற்ப
பயந்த ஆறமர் செல்வ!
கடவுட் புதல்வ! மால்வரை
மகனே! மாற்றோர் கூற்றே!
வெல்போர்க் கொற்றவை சிறுவ!
சிறப்பின் பழையோள் குழவி!
வணங்குவில் தானைத் தலைவ!




