Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
221 – 240 of 317 அடிகள்
தைஇய வெறியயர் களனும்,
காவும் கவின்பெறு துருத்தியும்,
குளனும் வேறுபல் வைப்பும்,
சந்தியும் புதுப்பூங் கடம்பும்,
பொதியிலும் கந்துடை நிலையினும்
கொடியொடு மஞ்ணி அமைவர
ஐயவி அப்பி ஐதுரைத்துக்
பட்டுக் கொழுமலர் சிதறி
உருவின் இரஞ்டுடன் உடீஇச்
நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
விரைஇய தூவெள் ளரிசி
செய்து பல்பிரப்பு இரீஇச்
மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
கணவீர நறுந்தஞ் மாலை
அறுத்துத் தூங்க நாற்றி
சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
எடுத்துக் குறிஞ்சி பாடி
அருவியொடு இன்னியம் கறங்க




