Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
96 – 100 of 106 பாடல்கள்
உடைமை பொருளாட்சி யார்கண்ணும்
இன்மை முறைமை தெரிந்தாள்வான்
இன்மையும் இல்.
ஓங்கல் அறியும் நிரப்பிடும்பை
ஆள னறியும் கரப்பிடும்பை
அறிந்து விடும்.
வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச்
தோன்றா கரப்புச்சொல் – தீய
சான்றோர்வாய்த் தோன்றா கரப்புச்சொல்
தோன்றி விடும்.
பாடிலர்
அவைப்படின் கல்லாதான் பாடிலன்
ஒருவனும் பாடிலனே கல்லாதார்
முன்னர்ப் படின்.
கொளினும் இரும்பின்கண் மாசொட்டும்
இட்டு விளக்கினும் கீழ்தன்னை
காட்டி விடும்.




