Homeநான்மணிக்கடிகைநான்மணிக்கடிகை 21 - 25 of 106 பாடல்கள்

நான்மணிக்கடிகை 21 – 25 of 106 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நான்மணிக்கடிகை
21 – 25 of 106
பாடல்கள்
21. பெற்றான் அதிர்ப்பிற் பிணையன்னாள்
தானதிர்க்கும்
கற்றான்
அதிர்ப்பின் பொருளதிர்க்கும் – பற்றிய
மண்ணதிர்ப்பின்
மன்னவன் கோலதிர்க்கும் பண்ணதிர்ப்பின்
பாடல்
அதிர்ந்து விடும்.
விளக்கவுரை :
22. மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை
தான்செல்லும்
திசைக்குப்பாழ்
நட்டோரை இன்மை இருந்த
அவைக்குப்பாழ்
மூத்தோரை இன்மை தனக்குப்பாழ்
கற்றறிவு
இல்லா உடம்பு.
விளக்கவுரை :
23. மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை
ஒருவனைப்
பொய்சிதைக்கும்
பொன்போலும் மேனியைப் – பெய்த
கலஞ்சிதைக்கும்
பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங்
கூடார்கண்
கூடி விடின்.
விளக்கவுரை :
24. புகழ்செய்யும் பொய்யா விளக்கம்
இகந்தொருவர்ப்
பேணாது
செய்வது பேதைமை – காணாக்
குருடனாச்
செய்வது மம்மர் இருள்தீர்ந்த
கண்ணாரச்
செய்வது கற்பு.
விளக்கவுரை :
25. மலைப்பினும் வாரணந் தாங்கும்
அலைப்பினும்
அன்னேயென்
றோடுங் குழவி சிலைப்பினும்
நட்டார்
நடுங்கும் வினைசெய்யார் ஒட்டார்
உடனுறையும்
காலமும் இல்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments