Homeநான்மணிக்கடிகைநான்மணிக்கடிகை 31 - 35 of 106 பாடல்கள்

நான்மணிக்கடிகை 31 – 35 of 106 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நான்மணிக்கடிகை
31 – 35 of 106
பாடல்கள்
31. குழித்துழி நிற்பது நீர்தன்னைப்
பல்லோர்
பழித்துழி
நிற்பது பாவம் – அழித்துச்
செறிவுழி
நிற்பது காமம் தனக்கொன்று
உறுவுழி
நிற்பது அறிவு.
விளக்கவுரை :
32. திருவின் திறலுடையது இல்லை
ஒருவற்குக்
கற்றலின்
வாய்த்த பிறஇல்லை – எற்றுள்ளும்
இன்மையின்
இன்னாதது இல்லைஇல் என்னாத
வன்கையின்
வன்பாட்டது இல்.
விளக்கவுரை :
33. புகைவித்தாப் பொங்கழல் தோன்றும்
சிறந்த
நகைவித்தாத்
தோன்றும் உவகை – பகையொருவன்
முன்னம்வித்
தாக முளைக்கும் முளைத்தபின்
இன்னாவித்
தாகி விடும்.
விளக்கவுரை :
34. பிணியன்னர் பின்நோக்காப் பெண்டிர்
உலகிற்கு
அணியன்னர்
அன்புடை மாக்கள் – பிணிபயிரின்
புல்லன்னர்
புல்லறிவின் ஆடவர் கல்லன்னர்
வல்லென்ற
நெஞ்சத் தவர்.
விளக்கவுரை :
35. அந்தணரின் நல்ல பிறப்பில்லை
என்செயினும்
தாயின்
சிறந்த தமரில்லை யாதும்
வளமையோ
டொக்கும் வனப்பில்லை எண்ணின்
இளமையோ
டொப்பதூஉம் இல்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments