Homeநான்மணிக்கடிகைநான்மணிக்கடிகை 46 - 50 of 106 பாடல்கள்

நான்மணிக்கடிகை 46 – 50 of 106 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நான்மணிக்கடிகை
46 – 50 of 106
பாடல்கள்
46. பொறிகெடும் நாணற்ற போழ்தே நெறிபட்ட
ஐவரால்
தானே வினைகெடும் – பொய்யா
நலம்கெடும்
நீரற்ற பைங்கூழ் நலம்மாறின்
நண்பினார்
நண்பு கெடும்.
விளக்கவுரை :
47. நன்றிசாம் நன்றறியா தார்முன்னர்ச்
சென்ற
விருந்தும்
விருப்பிலார் முன்சாம் – அரும்புணர்ப்பின்
பாடல்சாம்
பண்ணறியா தார்முன்னர் ஊடல்சாம்
ஊடல்
உணரா ரகத்து.
விளக்கவுரை :
48. நாற்ற முரைக்கும் மலருண்மை கூறிய
மாற்ற
முரைக்கும் வினைநலந் தூக்கின்
அகம்பொதிந்த
தீமை மனமுரைக்கும் முன்னம்
முகம்போல
முன்னுரைப்ப தில்.
விளக்கவுரை :
49. மழையின்றி மாநிலத்தார்க் கில்லை
மழையும்
தவமிலார்
இல்வழி இல்லை தவமும்
அரச
னிலாவழி இல்லை அரசனும்
இல்வாழ்வார்
இல்வழி யில்.
விளக்கவுரை :
50. போதினான் நந்தும் புனைதண்தார்
மற்றதன்
தாதினான்
நந்துஞ் கரும்பெல்லாந் – தீதில்
வினையினான்
நந்துவர் மக்களுந் தத்தம்
நனையினான்
நந்தும் நறா.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments