Homeநான்மணிக்கடிகைநான்மணிக்கடிகை 71 - 75 of 106 பாடல்கள்

நான்மணிக்கடிகை 71 – 75 of 106 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நான்மணிக்கடிகை
71 – 75 of 106
பாடல்கள்
71. மகனுரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்
முகனுரைக்கும்
உள்நின்ற வேட்கை – அகல்நீர்ப்
புலத்தியல்பு
புக்கான் உரைக்கும் நிலத்தியல்பு
வானம்
உரைத்து விடும்.
விளக்கவுரை :
72. பதிநன்று பல்லார் உறையின் ஒருவன்
மதிநன்று
மாசறக் கற்பின் – நுதிமருப்பின்
ஏற்றான்வீ
றெய்தும் இனநிரை தான்கொடுக்குஞ்
சோற்றான்வீ
றெய்தும் குடி.
விளக்கவுரை :
73. ஊர்ந்தான் வகைய கலினமா
நேர்ந்தொருவன்
ஆற்றல்
வகைய வறஞ்செய்கை தொட்ட
குளத்தனைய
தூம்பின் அகலங்கள் தத்தம்
வளத்தனைய
வாழ்வார் வழக்கு.
விளக்கவுரை :
74. ஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும்
நாழிகை
யானே நடந்தன – தாழியாத்
தெற்றென்றார்
கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார்
வெஞ்சொலா
லின்புறு வார்.
விளக்கவுரை :
75. கற்றான் தளரின் எழுந்திருக்கும்
கல்லாத
பேதையான்
வீழ்வானேல் கால்முரியும் எல்லாம்
ஒருமைத்தான்
செய்த கருவி தெரிவெண்ணின்
பொய்யாவித்
தாகி விடும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments