Homeநான்மணிக்கடிகைநான்மணிக்கடிகை 86 - 90 of 106 பாடல்கள்

நான்மணிக்கடிகை 86 – 90 of 106 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நான்மணிக்கடிகை
86 – 90 of 106
பாடல்கள்
86. நீரான்வீ றெய்தும் விளைநிலம்
நீர்வழங்கும்
பண்டத்தாற்
பாடெய்தும் பட்டினம் – கொண்டாளும்
நாட்டான்வீ
றெய்துவர் மன்னவர் கூத்தொருவன்
ஆடலாற்
பாடு பெறும்.
விளக்கவுரை :
87. ஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம்
என்றும்
நன்றூக்கல்
அந்தணர் உள்ளம் பிறனாளும்
நாடூக்கல்
மன்னர் தொழில்நலம் கேடூக்கல்
கேளிர்
ஒரீஇ விடல்.
விளக்கவுரை :
88. கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்
தள்ளாமை
வேண்டும் தகுதி யுடையன
நள்ளாமை
வேண்டும் சிறியரோடு யார்மாட்டும்
கொள்ளாமை
வேண்டும் பகை.
விளக்கவுரை :
89. பெருக்குக நட்டாரை நன்றின்பா
லுய்த்துத்
தருக்குக
வொட்டாரைக் கால மறிந்தாங்கு
அருக்குக
யார்மாட்டும் உண்டி சுருக்குக
செல்லா
இடத்துச் சினம்.
விளக்கவுரை :
90. மடிமை கெடுவார்கண் நிற்கும்
கொடுமைதான்
பேணாமை
செய்வார்கண் நிற்குமாம் பேணிய
நாணின்
வரைநிற்பர் நற்பெண்டிர் நட்டமைந்த
தூணின்கண்
நிற்கும் களிறு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments