Homeஇனியவை நாற்பதுஇனியவை நாற்பது 11 - 15 of 40 பாடல்கள்

இனியவை நாற்பது 11 – 15 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

இனியவை நாற்பது
11 – 15 of 40
பாடல்கள்
11. அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று
கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று
தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்
பெருமைபோற்
பீடுடையது இல்.
விளக்கவுரை :
12. குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
சுழறும்
அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக
ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர்
வின்றேல் இனிது.
விளக்கவுரை :
13. மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே
தான
மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொண்
றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க்
கெல்லாம் இனிது.
விளக்கவுரை :
14. குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை
கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான்
வந்தடைந்து வெய்துறும் போழ்து
மனனஞ்சான்
ஆகல் இனிது.
விளக்கவுரை :
15. பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற
வறனுழக்கும்
பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே
மறமன்னர்
தங்கடையுள் மாமலைபோல் யானை
மதமுழக்கங்
கேட்டல் இனிது.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments