Homeஇனியவை நாற்பதுஇனியவை நாற்பது 16 - 20 of 40 பாடல்கள்

இனியவை நாற்பது 16 – 20 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

இனியவை நாற்பது
16 – 20 of 40
பாடல்கள்
16. சுற்றார்முன் கல்வி உரைத்தல்
மிகஇனிதே
மிக்காரைச்
சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை
யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும்
ஆற்ற இனிது.
விளக்கவுரை :
17. நாட்டார்க்கு நல்ல செயலினி
தெத்துணையும்
ஒட்டாரை
ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே
பற்பல
தானியத்தது ஆகிப் பலருடையும்
மெய்த்துணையுஞ்
சேரல் இனிது.
விளக்கவுரை :
18. மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே
தந்திரத்தின்
வாழும் தவசிகள் மாண்பினிதே
எஞ்சா
விழுச்சீர் இருமுது மக்களைக்
கண்டெழுதல்
காலை இனிது.
விளக்கவுரை :
19. நட்டார்ப் புறங்கூறான் வாழ்தால்
நனிஇனிதே
பட்டாங்கு
பேணிப் பணிந்தொழுதல் முன்இனிதே
முட்டில்
பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது
தக்குழி
ஈதல் இனிது.
விளக்கவுரை :
20. சலவாரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம்
வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை
ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால்
வாழ்தல் இனிது.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments