Homeஇன்னிலைஇன்னிலை 11 - 15 of 45 பாடல்கள்

இன்னிலை 11 – 15 of 45 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

இன்னிலை 11 – 15 of 45 பாடல்கள்
11. உண்மையொராப் பித்தர் உடைமை மயக்கென்ப
வண்மையுற ஊக்கல் ஒருதலையே – கண்ணீர்
இருபாலும் தோன்றன்ன ஈர்க்கலார்
போழ்வாள்
இருபால் இயங்கலினோ(டு) ஒப்பு.
விளக்கவுரை :
12. உடைமையறா(து) ஈட்டல் உறுதுணையாம் யாண்டும்
உடைமையராச் சென்றக்கால் ஊரெல்லாம்
சுற்றம்
உடைமைக்கோல் இன்றங்குச் சென்றக்கால்
சுற்றம்
உடையவரும் வேறு படும்.
விளக்கவுரை :
13. மண்ணீர் உடையார் வழங்கிச் சிறுகாலைத்
தண்ணீரார் சாரும் நிலம்சார்வர் –
உண்ணீர்
அறியின் அருஞ்செவிலி மாண்பொருளே
வெண்ணீர்ச்
சிறியரையும் ஏர்ப்படுத்தும் செய்.
விளக்கவுரை :
14. மெய்வலியும் செல்நிலையும் வாழ்நாளும் தூஒழுக்கும்
மெய்யா அளிக்கும் வெறுக்கையிலார் –
வையத்துப்
பல்கிளையும் வாடப் பணையணைதோள்
சேய்திரங்க
ஒல்(கு)உயிர்நீத்(து) ஆரும் நரகு.
விளக்கவுரை :
15. குருட்டாயன் நீள்கானம் கோடல் சிவணத்
தெருட்டாயம் காலத்தால் சேரான் –
பொருட்டாகான்
நல்லறமும் பேணானாம் நாரமிவர்த்
தானாம்
பொல்லாங்கு உறைவிடமாம் புல்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments