Homeசீத்தலைச் சாத்தனார்மணிமேகலை 4341 - 4360 of 4856 அடிகள்

மணிமேகலை 4341 – 4360 of 4856 அடிகள்

மணிமேகலை 4341 – 4360 of 4856 அடிகள் 

manimegalai

4341. செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ?
ஆகாசம் போல நித்தத்து அறிவோ?”
என்னல் அசாதாரணம் ஆவது தான்
உன்னிய பக்கத்து உண்டாம் ஏதுச்
சபக்க விபக்கம் தம்மில் இன்றாதல்
“சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்”
என்னின் “கேட்கப்படல்” எனும் ஏதுப்
பக்கத்து உள்ளதாயின் அல்லது
சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின்
சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம்

விளக்கவுரை :

[ads-post]

4351. சபக்கைகதேச விருத்தி விபக்க
வியாபி ஆவது ஏதுச் சபக்கத்து
ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும்
உண்டாதல் ஆகும் “சத்தம் செயலிடைத்
தோன்றாதாகும் அநித்தம் ஆகலின்”
என்றால் “அநித்தம்” என்ற ஏதுச்
செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்கம்
மின்னினும் ஆகாசத்தினும் மின்னின்
நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின்
அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் “கடம் போல்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments