Homeகலித்தொகைகலித்தொகை 77 of 150 தொகைகள்

கலித்தொகை 77 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 77 of 150 தொகைகள்
77.
இணை இரண்டு இயைந்து ஒத்த
முகை நாப்பண்
, பிறிது யாதும்
துணை இன்றித் தளை விட்ட, தாமரை
தனி மலர்
,
திரு முகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு, இனைபவள்
அரி மதர் மழைக் கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல்,
தகை மலர்ப் பழனத்த புள் ஒற்ற, ஒசிந்து
ஒல்கி
,
மிக நனி சேர்ந்த அம் முகை மிசை அம் மலர்
அக இதழ்த் தண் பனி உறைத்தரும் ஊர! கேள்:
விளக்கவுரை :
தண் தளிர்த் தகை பூத்த தாது எழில் நலம் செலக்
கொண்டு, நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்மன் –
உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து, ‘நின்
பெண்டுஎனப் பிறர் கூறும் பழி மாறப்
பெறுகற்பின்
?
விளக்கவுரை :
பொன் எனப் பசந்த, கண் போது எழில் நலம் செலத்,
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்மன் –
நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள்
என் உழை வந்து, நொந்து உரையாமை பெறுகற்பின்?;
விளக்கவுரை :
மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங் கூந்தல்
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்மன் –
நோய் சேர்ந்த திறம் பண்ணி, நின்
பாணன்
, எம்மனை
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்?
விளக்கவுரை :
ஆங்க,
கடைஇய நின் மார்பு தோயலம்என்னும்,
இடையும், நிறையும் எளிதோ – நின் காணின்
கடவுபு, கை தங்கா, நெஞ்சு
என்னும் தம்மோடு
உடன் வாழ் பகை உடையார்க்கு?
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments