Homeகலித்தொகைகலித்தொகை 89 of 150 தொகைகள்

கலித்தொகை 89 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 89 of 150 தொகைகள்
89.
யார் இவன்? எம்
கூந்தல் கொள்வான்
? இதுவும் ஓர்
ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து; எம்
மனை
வாரல் நீ; வந்தாங்கே மாறு;
விளக்கவுரை :
என் இவை; ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள்
ஒன்று
போர் எதிர்ந்தற்றாப் புலவல்; நீ
கூறின்
, என்
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது?
விளக்கவுரை :
ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி – எல்லாம் வல் – எல்லா!
பெரும் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு,
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து;
விளக்கவுரை :
மருந்து இன்று – மன்னவன் சீறின், தவறு
உண்டோ
? நீ நயந்த
இன் நகை! தீதோ இலேன்;
விளக்கவுரை :
மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இப் போர்
புறம் சாய்ந்து காண்டைப்பாய் – நெஞ்சே! உறழ்ந்து இவனைப்
பொய்ப்ப விடேஎம் என நெருங்கின், தப்பினேன்
என்று அடி சேர்தலும் உண்டு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments