Homeஐந்திணை ஐம்பதுஐந்திணை ஐம்பது 31 - 35 of 50 பாடல்கள்

ஐந்திணை ஐம்பது 31 – 35 of 50 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐந்திணை ஐம்பது 31 – 35 of 50 பாடல்கள்
4. பாலை
இடம் – குறிஞ்சியும் முல்லையும்
திரந்த மணல் வெளி (நீர்வற்றிய இடம்)
ஒழுக்கம் – பிரிதலும் பிரிதல்
நிமித்தமும்
31. உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்
எதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார்
நீங்க – எதிருநர்க்(கு)
இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்
துன்பம் கலந்தழியும் நெஞ்சு.
விளக்கவுரை :
32. விலங்கல் விளங்கிழாய்! செல்லாரோ வல்லர்
அழற்பட்(டு) அசைந்த பிடியை –
எழிற்களிறு
கற்சுனைச் சேற்றிடைச் சின்னீரைக்
கையாற்கொண்(டு)
உச்சி ஒழுக்கஞ் சுரம்.
விளக்கவுரை :
33. பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும்
ஆயமும் ஒன்றும் இவைநினையாள் –
பால்போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லுங்கொல்
காதலன்பின்
காய்ந்து கதிர்தெறூஉங் காடு.
விளக்கவுரை :
34. கோட்டமை வல்லில் கொலைபிரியா வன்கண்ணர்
ஆட்டிவிட்(டு) ஆறலைக்கும் அத்தம் பலநீந்தி
வேட்ட முனைவயின் சேறீரோ ஐய! நீர்
வாள்தடங்கண் மாதரை நீத்து.
விளக்கவுரை :
35. கொடுவில் எயினர்தம் கொல்படையால் வீழ்ந்த
தடிநிணம் மாந்திய பேஎய் – நடுகல்
விரிநிழல் கண்படுக்கும் வெங்கானம்
என்பர்
பொருள்புரிந்தார் போய சுரம்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments