Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
ஐந்திணை ஐம்பது 41 – 45 of 50 பாடல்கள்
5. நெய்தல்
இடம் – கடலும் கடல் சார்ந்த இடமும்
ஒழுக்கம் – இரங்கலும் இரங்கல்
நிமித்தமும்.
நிமித்தமும்.
41. தெண்கடற் சேர்ப்பன் பிரியப் புலம்(பு) அடைந்(து)
ஒள்தடங்கண் துஞ்சற்க ஒள்ளிழாய் –
நண்படைந்த
நண்படைந்த
சேவலும் தன்அருகில் சேக்குமால்
என்கொலோ
என்கொலோ
பூந்தலை அன்றில் புலம்பு.
விளக்கவுரை :
42. கொடுந்தாள் அலவ! குறையாம் இரப்பேம்
ஒடுங்கா ஒலிகடல் சேர்ப்பன் –
நெடுந்தேர்
நெடுந்தேர்
கடந்த வழியைஎம் கண்ணாரக் காண
நடந்து சிதையாதி நீ.
விளக்கவுரை :
43. பொரிப்புறப் பல்லிச் சினையீன்ற புன்னை
வரிப்புற வார்மணல்மேல் ஏறித் –
தெரிப்புறத்
தெரிப்புறத்
தாழ்கடற் தண்சேர்ப்பன் தார்அகலம்
நல்குமேல்
நல்குமேல்
ஆழியால் காணாமோ யாம்.
விளக்கவுரை :
44. கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழில்நோக்கி
உண்கண் சிவப்ப அழுதேன் ஒளிமுகம்
கண்டன்னை எவ்வம்யா தென்னக்
கடல்வந்தென்
கடல்வந்தென்
வண்டல் சிதைத்ததென் றேன்.
விளக்கவுரை :
45. ஈர்ந்தண் பொழிலுள் இருங்கழித் தண்சேர்ப்பன்
சேர்ந்தென் செறிவளைத்தோள் பற்றித்
தெளித்தமை
தெளித்தமை
மாந்தளிர் மேனியாய் ! மன்ற விடுவனவோ
பூந்தண் பொழிலுள் குருகு.
விளக்கவுரை :




