Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
துறவறநூல் ஏயுங்கால்
சோர்வின்றித் தொக்குரைத்து – நல்ல
யாய்நல்ல வீட்டு நெறியும்
செய்தான் கலந்து.
ராய்புகழ்ச் சேவடி யாற்றப்
பேணி வழங்கிப் – பெறுநால்
வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்(கு)
வாழ்தல் இயல்பு.
சேவகம்
நிலைகல்வி வள்ளன்மை – என்றும்
பூங்கோதாய் ஆறும் மறையின்
கண்ணே வனப்பு.
மயங்கான் கூர்த்த
வஞ்சியான் யாதும் – நிலைதிரியான்
அன்றி மதுமலிபூங் கோதாய்
மேலாய் விடும்.
கார்க்கேல்
அரி(து) ஆதல் எளிதால் – அவமிலா
பிறழின் இயைஎளிது மற்றதன்
துடைத்தல் அரிது.
ராமை
யார்க்கும் பழிப்பின் – நடைதீர்த்தல்
காமுறுஞ் சொல்காணின் கல்வியின்கண்
வேண்டா விடும்.
பொய்யான்மெய் யாக்கும்
இயையான்யா தொன்றும் – புனர்க்கொன்றை
இழையார்சொல் தேறான் களியானேல்
பிறநூலின் சார்பு.




