Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 1 - 5 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 1 – 5 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு 1
– 5 of 400
பாடல்கள்
தற்சிறப்புப் பாயிரம்
பிண்டியின்
நீழல் பெருமான் அடிவணங்கிப்
பண்டைப்
பழமொழி நானூறும் – கொண்டினிதா
முன்றுறை
மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்
இன்றுறை
வெண்பா இவை.
விளக்கவுரை :
கடவுள் வணக்கம்
அரிதவித்து
ஆசின்று உணர்ந்தவன் பாதம்
விரிகடல்
சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்து
உரியதனிற்
கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
பெரியதன் ஆவி பெரிது.
விளக்கவுரை :
நூல்
1. கல்வி
1. ஆற்றும் இளமைக்கண் கற்கலான்
மூப்பின்கண்
போற்றும்
எனவும் புணருமோ – ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே
யில்லை
மரம்போக்கிக்
கூலிகொண் டார்
‘.
விளக்கவுரை :
2. சொற்றொறும் சோர்வு படுதலால்
சோர்வின்றிக்
கற்றொறும்
கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று
சிந்தித்து உழன்றொன்று அறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு‘.
விளக்கவுரை :
3. விளக்கு விலைகொடுத்துக் கோடல்
விளக்குத்
துளக்கமின்
றென்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவ
தாயின் மலைநாட ! என்னை
பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்‘.
விளக்கவுரை :
4. ஆற்றவும் கற்றவும் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும்
செல்லாத நாடில்லை – அந்நாடு
வேற்றுநா
டாகா
; தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்‘.
விளக்கவுரை :
5. உணற்கினிய இன்னீர் பிறிதுழி
இல்லென்றும்
கிணற்றுகத்துத்
தேரைபோல் ஆகார் – கணக்கினை
முற்றப்
பகலும் முனியா(து) இனிதோதிக்
கற்றலின் கேட்டலே நன்று‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments