Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 126 - 130 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 126 – 130 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
126 – 130 of 400
பாடல்கள்
126. விலங்கேயும் தம்மோ(டு) உடனுறைதல்
மேவும்
கலந்தாரைக்
கைவிடுதல் ஒல்லா – இலங்கருவி
தாஅய்
இழியும் மணலைநாட!
இன்னாதே
பேஎயோ
டானும் பிரிவு
‘.
விளக்கவுரை :
127. இனியாரை உற்ற இடர்தீர் உபாயம்
முனியார்
செயினும் மொழியால் முடியா
துனியால்
திரையுலாம் நூங்குநீர்ச் சேர்ப்ப!
பனியால் குளநிறைதல் இல்‘.
விளக்கவுரை :
128. தாம்நட்(டு) ஒழுகுதற்குத் தக்கார்
எனல்வேண்டா
யார்நட்பே
யாயினும் நட்புக் கொளல்வேண்டும்
கானாட்டு
நாறும் கதுப்பினாய் !
தீற்றாதோ
நாய்நட்டால்
நல்ல முயல்
?’
விளக்கவுரை :
129. தீர்ந்தேம் எனக்கருதித் தேற்றா(து)
ஒழுகித்தாம்
ஊர்ந்த
பரிவும் இலராகிச் – சேர்ந்தார்
பழமை
கந்தாகப் பரியார் புதுமை
முழநட்பிற் சாணுட்கு நன்று‘.
விளக்கவுரை :
130. கொழித்துக் கொளப்பட்ட நண்பின்
அவரைப்
பழித்துப்
பலர்நடுவண் சொல்லாடார் – என்கொல்
?
விழித்தலரும்
நெய்தல் துறைவா!
உரையார்
இழித்தக்க
காணிற் கனா
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments