Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 156 - 160 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 156 – 160 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
156 – 160 of 400
பாடல்கள்
156. எங்கண் ஒன்றில்லை எமரில்லை
என்றொருவர்
தங்கண்
அழிவதாம் செய்யற்க – எங்காணும்
நன்கு
திரண்டு
பெரியவாம் ஆற்றவும்
முன்கை
நெடியார்க்குத் தோள்
‘.
விளக்கவுரை :
157. நிலத்தின் மிகையாம் பெருஞ்செல்வம்
வேண்டி
நலத்தகு
வேந்தருள் நல்லாரைச் சார்ந்து
நிலத்து
நிலைகொள்ளாக் காலரே காணின்
உலக்கைமேல் காக்கைஎன்பார்.
விளக்கவுரை :
158. தலைக்கொண்ட தங்கருமம் தாமடி கொண்டு
கடைப்பிடி
யில்லாதார்பால் வைத்துக் – கடைப்பிடி
மிக்கோடி
விட்டுத் திரியின் அது
பெரிது
உக்கோடிக்
காட்டி விடும்
விளக்கவுரை :
159. தம்மால் முடிவதனைத் தாமாற்றிச்
செய்கல்லார்
பின்னை
ஒருவரால் செய்வித்தும் என்றிருத்தல்
சென்னீர்
அருவி மலைநாட !
பாய்பவோ
வெந்நீரும்
அடாதார் தீ.
விளக்கவுரை :
160. முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுதிருந்தக்
கண்ணே ஒழியுமோ அல்லல்
இழுகினான் ஆகாப்ப தில்லையே முன்னம்
எழுதினான்
ஓலை பழுது
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments