Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 241 - 245 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 241 – 245 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
241 – 245 of 400
பாடல்கள்
25. அரசியல்பு
241. எங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால்
தங்கண்ணர்
ஆயினும் தகவில கண்டக்கால்
வன்கண்ண
னாகி ஒறுக்க
ஒறுக்கல்லா
மென்கண்ணன்
ஆளான் அரசு.
விளக்கவுரை :
242. சால மறைத்தோம்பிச் சான்றவர்
கைகரப்பக்
காலை
கழிந்ததன் பின்றையும் – மேலைக்
கறவைக்கன்
றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்பிளமை இல்‘.
விளக்கவுரை :
243. முறைதெரிந்து செல்வர்க்கும்
நல்கூர்ந் தவர்க்கும்
இறைதிரியான்
நேரொக்க வேண்டும் – முறைதிரிந்து
நேரொழுகா
னாயின் அதுவாம்
ஒருபக்கம்
நீரொழுகிப்
பாலொழுகு மாறு
‘.
விளக்கவுரை :
244. பொருத்தம் அழியாத பூந்தண்டார்
மன்னர்
அருத்தம்
அடிநிழ லாரை – வருத்தாது
கொண்டாரும்
போலாதே கோடல் அதுவன்றோ
வண்டூதா துண்டு விடல்‘.
விளக்கவுரை :
245. பாற்பட்டு வாழ்ப எனினும்
குடிகள்மேல்
மேற்பட்ட
கூட்டு மிகநிற்றல் வேண்டாவாம்
கோல்தலையே
யாயினும் கொண்டீக காணுங்கால்
பாலதலை பாலூறல் இல்‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments